Nazriya Fahadh latest Photoshoot | Visual Story

Priyadharshini R

நடிகை நஸ்ரியா மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,பின்னர் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மலையாளத்தில் இவர் நடித்த ‘ஓம் சாந்தி ஒசானா’, ‘பெங்களூரு டேஸ்’ போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

குறும்பு தனமான நடிப்பால் ரசிகர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தார் நஸ்ரியா

தமிழில், ராஜா ராணி, நையாண்டி, நேரம், வாயை மூடிபேசவும் போன்ற படங்களில் நஸ்ரியா நடித்துள்ளார்.

தன் காதலனான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின் படங்களில் நடிப்பதை சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார் நஸ்ரியா.

அவ்வப்போது சில மலையாளப் படங்களில் வந்து முகம் காட்டிவிட்டுச் சென்றார்.

நடிகர் நானிக்கு ஜோடியாக அடடா சுந்தரா படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார்.

அடடா சுந்தரா படம் ஜூன் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நஸ்ரியாவின் படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.