Pa.Ranjith: ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக ஓங்கிய குரல் - பா. ரஞ்சித்தும் தமிழ் சினிமாவும்

Keerthanaa R

மெட்ராஸ்:

மனுஷன மனுஷன் மதிக்கிறதுக்கும், சமூக பிரச்னைய அணுகிறதுக்கும், இங்க வெறும் கல்வி மட்டும் பத்தாது.

கல்வியோட சேர்ந்து சமூக அரசியலும், பகுத்தறியும் தன்மையும் தேவை

கபாலி:

இந்த நண்டு கதை தெரியுமா உங்களுக்கு

இந்த நண்டுகளை ஒரு சட்டிக்குள்ள போட்டா

அதுங்கலாம் வெளிய வர ட்ரை பண்ணுமாம்

முன்னால இருக்குற நண்டு வெளிய வரணும்னு

மேல இருக்குற நண்டை இழுத்து புடிச்சு கீழ தள்ளி

மறுபடியும் சட்டிக்குள்ளயே போட்டுருமாம்

அப்படியே ட்ரை பண்ணி ட்ரை பண்ணி

எந்த நண்டும் வெளிய வராதாம்

அந்த மாதிரித்தான் நம்ம ஆளுங்க

நம்மள வளரவே விட மாட்டாங்க

காலா:

வெள்ளை தூய்மை

கருப்பு அழுக்கு

கண்ணை உருத்துல

எவ்வளோ கேவலமான யோசனை

உன் பார்வைலதான் கோளாறு இருக்கு

சார்பட்டா பரம்பரை:

கடல் எங்களுக்கு பல நாள் இரை கொடுத்தது இல்ல தான்… அதுக்காக நாங்க கடல பளிச்சது இல்ல…

நட்சத்திரம் நகர்கிறது:

காதல் ஒண்ணும் ரொமாண்ட்டிக்கான விஷயம் எல்லாம் இல்ல

Love is Politics