Samantha stuns with her stylish look| Visual story

Priyadharshini R

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.

அவர் நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

புஷ்பா படத்தில் சமந்தா போட்ட ஆட்டம் அங்கே ஏகப்பட்ட ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது

குஷி, யசோதா, மற்றும் ஷாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

சமந்தா ஒருஹாலிவுட் வெப்தொடர் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ள சமந்தாவுக்கு 23 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்கள் உள்ளனர்.

பிரபல பிராண்டுகளுக்கு விளம்பர மாடலாகவும் நடித்து அசத்தி வருகிறார் சமந்தா.

தற்போதும் சமந்தா ஒரு பிராண்டுக்காக எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

#Samantha என்ற ஹாஷ்டேக்கை நடிகை சமந்தாவின் ரசிகர்கள் இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.