”வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா” - நடிகை தமன்னா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

Keerthanaa R

தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா பாட்டியா

இவர் தனது சினிமா வாழ்க்கையை ”சாந்த் சா ரோஷன் செஹரா” என்ற இந்தி படம் மூலம் தொடங்கினார்

2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படம் தான் இவருக்கு தமிழில் முதல் படம். வில்லியாக இந்த படத்தில் நடித்த தமன்னாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது

2012, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில், தனது சிறந்த நடிப்பிற்காக விருதுகளை வென்றார் தமன்னா

Lafzon Mein Keh Na Saku என்ற பாடலை பாடியுள்ளார் தமன்னா. இந்த பாடல் தான் சினிமாவுக்குள் தமன்னா கால்பதிக்க அடித்தளமாக அமைந்தது

தமன்னா சொந்தமாக ஒரு ஜுவல்லரி பிராண்ட் வைத்திருக்கிறார். இதன் பெயர் ‘வைட் என் கோல்ட்’

தமன்னாவின் தந்தை ஒரு வைர வியாபாரி ஆவார். இவரது தாயார் ஒரு ஹோம் மெக்கர்

சினிமாவிற்காக தனது பெயரின் ஸ்பெல்லிங்கை நியூமராலஜி படி மாற்றிக்கொண்டார் தமன்னா