சச்சின் முதல் கில் வரை - ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த கிரிக்கெட் வீரர்கள்

Keerthanaa R

ரோஹித் சர்மா - 264* vs இலங்கை, 2014, 2017ல் இலங்கைக்கு எதிராக 208* மற்றும் 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209

பெலிண்டா கிளார்க் - 229* vs டென்மார்க், 1997

இரட்டை சதமடித்த முதல் கிரிக்கெட் வீராங்கனை

சச்சின் டெண்டுல்கர் - 200* vs தென் ஆப்ரிக்கா, 2010

இரட்டை சதமடித்த முதல் கிரிக்கெட் வீரர்

சுப்மன் கில் - 208 vs நியூசிலாந்து, 2023

இரட்டை சதமடித்த இளம் வீரர் - வயது 23

இஷான் கிஷன் - 210 vs வங்கதேசம், 2022

குறைந்த போட்டிகளில் இரட்டை சதம் (18 போட்டிகள்)

மார்ட்டின் கப்டில் - 237* vs மேற்கு இந்திய தீவுகள், 2015

அமீலியா க்லெர் - 232* vs அயர்லாந்து, 2018

வீரேந்திர சேவாக் - 219 vs மேற்கு இந்திய தீவுகள், 2011

கிறிஸ் கெயில் - 215 vs ஜிம்பாப்வே, 2015

ஃபக்கர் சமான் - 210* vs ஜிம்பாப்வே, 2018