IPL Auction: சாம் கரனுக்கு ரூ.18.5 கோடி - ஐபிஎல் ஏலத்தில் இன்றைய ஹைலைட்ஸ்

Keerthanaa R

சாம் கரன் - பஞ்சாப் கிங்ஸ் - ரூ.18.5 கோடி

கேமரூன் க்ரீன் - மும்பை இந்தியன்ஸ் - ரூ.17.5 கோடி

பென் ஸ்டோக்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.16.25 கோடி

நிக்கோலஸ் பூரன் - லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் - ரூ. 16 கோடி

ஹாரி ப்ரூக் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ.13.25 கோடி

மயாங்க் அகர்வால் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ.8.2 கோடி

ஷிவம் மாவி - குஜராத் டைட்டன்ஸ் - ரூ.6 கோடி

ஜேசன் ஹோல்டர் - ரஜஸ்தான் ராயஸ் - ரூ.5.75 கோடி

கேன் வில்லியம்சன் - குஜராத் டைட்டன்ஸ் - ரூ.2 கோடி

மனீஷ் பாண்டே - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ.2.4 கோடி

ஜெகதீசன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.90 லட்சம்

அஜிங்கியா ரஹானே - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.50 லட்சம்