FIFAWC : அர்ஜென்டினா உலகக்கோப்பை வென்றால் என்ன நடக்கும் ?

Keerthanaa R

2002ஆம் ஆண்டு பிரேசில் அணி கோப்பை வென்றதற்கு பிறகு, வாகை சூடும் முதல் தென் அமெரிக்க அணியாகும் அர்ஜென்டினா

36 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பையை கைப்பற்றும் அர்ஜென்டினா

ஸ்பெயினுக்கு பிறகு லீக் தொடக்க மேட்சில் தோற்று, உலகக்கோப்பையை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை அடையும் அர்ஜென்டினா

உலகக்கோப்பையில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனை படைப்பார் மெஸ்ஸி

2002க்கு பிறகு தொடர்ந்து உலகக்கோப்பையை ஐரோப்பிய நாடுகளே வென்று வருகின்றன. இந்த ஸ்ட்ரீக்கை உடைக்கும் அர்ஜென்டினா

இறுதிப் போட்டியில் ஒரு கோல் அடிக்க உதவினால், நாக் அவுட் சுற்றில் அதிக கோல்களை அடிக்க உதவியவர் என்ற சாதனையை படைப்பார் லியோனல் மெஸ்ஸி. முன்னாள் வீரர் பீலேவின் இந்த சாதனையையும் அவர் முறியடிப்பார்