2023ல் பெண்கள் அதிகம் சம்பாதிக்க முடியும் 6 தொழில்துறைகள் என்ன?

இந்த நூற்றாண்டிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க சில துறைகளில் சில நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது. இன்னும் சில இடங்களில் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண்களுக்கு கிடைக்காத நிலையிருக்கிறது.
2023ம் பெண்கள் அதிகம் சம்பாதிக்க முடியும் 6 தொழில்துறைகள் என்ன?
2023ம் பெண்கள் அதிகம் சம்பாதிக்க முடியும் 6 தொழில்துறைகள் என்ன?Twitter
Published on

ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த காலத்தில் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர். பெண்கள் களமிறங்காத துறையே இல்லை என்றால் மிகையாகாது.

ஆனாலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க சில துறைகளில் சில நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது. இன்னும் சில இடங்களில் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண்களுக்கு கிடைக்காத நிலையிருக்கிறது.

இவற்றுக்கு மத்தியில் பெண்களால் நன்கு பணம் சம்பாதிக்க முடியக்கூடிய 6 துறைகளைப் பார்க்கலாம். 

Medical
Medical

மருத்துவம்

மருத்துவத்துறையில் முக்கியப் பொறுப்பான மருந்தாளர் (pharmacist) மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் போன்ற வேலைகள் கோவிட் பரவலுக்கு பிறகு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. 

இதனால் வரும் நாட்களில் அதிக வருமனம் தரக் கூடிய துறையாக மருத்துவம் இருக்கும்.

software developer
software developer

மென்பொருள் 

மென்பொருள் துறை அசுர வளர்ச்சி பெற்று வருகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக ஏஐ தொடர்பான துறைகள் நல்ல வேலையை உறுதியளிக்கின்றன.

Architect
Architect

கட்டட வடிவமைப்பாளர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டட வடிவமைப்பாளர்கள் சம்பளம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கட்டடம் மட்டுமின்றி எந்த துறையில் ஆர்கிடெக்ட் பட்டத்துடன் நுழைந்தாலும் நல்ல சம்பாளம் கிடைக்கும். 

2023ம் பெண்கள் அதிகம் சம்பாதிக்க முடியும் 6 தொழில்துறைகள் என்ன?
Indian Railways: 13 மணிநேர வேலை; கழிவறை கூட பிரச்னை - ரயில் ஓட்டுநர்களின் கஷ்டங்கள் என்ன?
Social Media Influencer
Social Media Influencer

சமூக வலைத்தள இன்ஃபுளூயன்சயர்கள் 

சமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி பலருக்கு தொழிலாளவும், தங்களது தொழிலை விளம்பரப்படுத்தும் இடமாகவும் மாறியிருக்கிறது.

இந்த காலத்தில் எல்லா பெரிய பிராண்ட்களும் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்களுடன் தங்களது விளம்பரத்துக்காக கைக்கோர்ப்பதைப் பார்க்க முடிகிறது.

2023ம் பெண்கள் அதிகம் சம்பாதிக்க முடியும் 6 தொழில்துறைகள் என்ன?
Meta : சும்மா இருக்க ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கிய ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்?
charted accountant
charted accountant

கணக்காயர்

இப்போது மட்டுமல்ல எப்போதும் நல்ல வருமானம் தரக் கூடிய வேலை கணக்காயர் பணி. கடினமான தேர்வில் வெற்றி பேற்று இந்த பதவியை அடைந்தால் அதிக சம்பளம் கிடைக்கும்

Data Scientist
Data Scientist

தரவு வல்லுனர்

டேட்டா அல்லது தரவுகள் இன்று அத்தனை துறைக்கும் இன்றியமையாததாக உள்ளது. எல்லா நிறுவனங்களும்  தரவுகளை ஆராய்ந்து தங்களது இடத்தை அறிந்துகொள்கின்றனர். போரான வேலை தான் என்றாலும் நல்ல வருமானம் கிடைக்கும்.

2023ம் பெண்கள் அதிகம் சம்பாதிக்க முடியும் 6 தொழில்துறைகள் என்ன?
யாரு சாமி நீ? பைக்கில் செல்லும் போதும் லேப்டாபில் வேலை செய்த Bengaluru பெண் - வைரல் பிக்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com