ஆப்பிள்: சாம்சங்கை வீழ்த்திய அமெரிக்க நிறுவனம்!

உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன்கள் விற்கும் நிறுவனம் என 12 ஆண்டுகளாக சூடியிருந்த மகுடத்தை இழந்தது சாம்சங். 2023ம் ஆண்டில் சாம்சங்கை வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளது ஆப்பிள்.
ஆப்பிள்: சாம்சங்கை வீழ்த்திய அமெரிக்க நிறுவனம்!
ஆப்பிள்: சாம்சங்கை வீழ்த்திய அமெரிக்க நிறுவனம்!Twitter

உலகின் மிகப் பெரிய கேட்கட் விற்பனை நிறுவனமாக திகழ்கிறது ஆப்பிள். ஆப்பிள் கம்பியூட்டரில் தொடங்கிய இந்த நிறுவனம், ஆப்பிள் பேண்ட், வி.ஆர் ஹெட்செட் என எதிர்காலத்துக்கான டெக்னாலஜி தளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

ஆப்பிள் என்றதுமே நம் நினைவுக்கு வருவது ஆப்பிள் மொபைல் தான். ஆப்பிள நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாவது மொபைல்கள் தான். ஆப்பிள் மொபைல்கள் அதன் போட்டியாளரான சாம்சங்கை வீழ்த்தியிருக்கிறது.

உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன்கள் விற்கும் நிறுவனம் என 12 ஆண்டுகளாக சூடியிருந்த மகுடத்தை இழந்தது சாம்சங். 2023ம் ஆண்டில் சாம்சங்கை வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளது ஆப்பிள்.

2023ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் 20.1% மற்றும் சாம்சங் நிறுவனம் 19.4% பங்கு வகித்துள்ளன.

ஆப்பிள் விலை அதிகமான பிரீமியம் மொபைல்களை மட்டுமே விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது!

ஆப்பிள்: சாம்சங்கை வீழ்த்திய அமெரிக்க நிறுவனம்!
அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com