Samsung Galaxy Ring ஐ அறிமுகப்படுத்தும் நிறுவனம் - எப்போது தெரியுமா?

ஆரோக்கிய சாதனமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த மோதிரத்தின் விலை, சுமார் ₹25,000 முதல் ₹42,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy Ring ஐ அறிமுகப்படுத்தும் நிறுவனம் - எப்போது தெரியுமா?
Samsung Galaxy Ring ஐ அறிமுகப்படுத்தும் நிறுவனம் - எப்போது தெரியுமா?Twitter

நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring, ஜூலை மாதத்தில் நடக்கவுள்ள அந்நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரோக்கிய சாதனமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த மோதிரத்தின் விலை, சுமார் ₹25,000 முதல் ₹42,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வருங்காலங்களில் உடல்நலனைக் கண்காணிக்கும் வசதிகள் சேர்க்கப்பட உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் லேப்டாப்ஸ்களை உள்நாட்டில் அசெம்பிள் செய்வதற்கான ஆயத்தங்களை சாம்சங் நிறுவனம் செய்து வருகிறது. சாம்சங் நிறுவனம் தற்போது சீனா மற்றும் வியட்நாம் நாடுகளில் தனது லேப்டாப்ஸ்களை உற்பத்தி செய்கிறது. மேலும் இங்கு தயாரிக்க திட்டமிட்டுள்ள லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy Ring ஐ அறிமுகப்படுத்தும் நிறுவனம் - எப்போது தெரியுமா?
Zomato : Wifi, போன் சார்ஜ் செய்யும் வசதி - ஊழியர்களுக்கு அடடே அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com