இந்தியாவில் உணவு வர்த்தகத்தில் zomato தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது.
குறிப்பாக தனது பிராண்டினை பொதுமக்களிடம் அடையாளப்படுத்துவதிலும் , ஞாபகப்படுத்துவதிலும் zomato சிறப்பான யுக்திகளை கையாண்டு வருகிறது.
Zomato தனது வியபாரத்தை 18-35 வயதுக்குட்பட்டவர்களிடம் மார்க்கெட்டிங் செய்கிறது.
இதற்காக பல்வேறு சமூக ஊடகங்கள் மட்டுமல்லாது மின்னஞ்சல் மார்க்கெட்டிங் முதல் குறுஞ்செய்திகள் வர பார்வையாளர்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களை அதிகரிக்கும் விதமாக புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது.
இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் சோமாட்டோ நிறுவனப் பங்குகளின் விலை உச்சம் தொட்டதையடுத்து அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் இந்திய எலைட் பில்லியனர் கிளப்பில் இணைந்துள்ளார்.
நேற்றைய வர்த்தகத்தில் சோமாட்டோ நிறுவனப் பங்கின் விலை 4.2% அதிகரித்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ₹2 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust