பிசினஸ்
விளம்பர வருவாய் : சன் டிவியை பின்னுக்கு தள்ளிய ஃபேஸ்புக், கூகுள் | Video
இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பாரம்பரிய ஊடக நிறுவனங்களில் முதல் பத்து நிறுவனங்களின் ஒட்டு மொத்த விளம்பர வருவாய் 8,396 கோடி ரூபாய் ஆகும். ஆனால் இந்தியாவில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களின் ஒட்டு மொத்த விளம்பர வருவாய் 23,213 கோடி ரூபாய்.