Google: ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம் - என்ன காரணம்?

கடந்த ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து கூகுளின் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஊழியர்களுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் இ-மெயில் மூலமாக பணிநீக்க அறிவிப்பு அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Google: உழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம் - என்ன காரணம்?
Google: உழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம் - என்ன காரணம்?Twitter

2022ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேசான் லே ஆஃப் நடவடிக்கையை மேற்கொண்டது.

இதில் வெளிநாட்டில் இருந்து வந்து இந்த நிறுவனக்களுக்காக பணியாற்றிய இந்தியர்களும் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து கூகுளின் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஊழியர்களுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் இ-மெயில் மூலமாக பணிநீக்க அறிவிப்பு அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த மொத்த பணிநீக்கத்துக்கும் கூகுளின் CEO-ஆன சுந்தர் பிச்சை தானே பொறுப்பேற்பதாக கூறினார்.

இந்த நிலையில் கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர், வன்பொருள் மற்றும் பொறியியல் குழுக்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை மீண்டும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google: உழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம் - என்ன காரணம்?
கூகுள் மேப்பில் காட்டப்படாத உலகின் 5 ரகசிய இடங்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com