Iphone விற்பனை அமோகம் - 4 மாதங்களில் 9000 கோடி வருமானம் ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!
Iphone விற்பனை அமோகம் - 4 மாதங்களில் 9000 கோடி வருமானம் ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!Twitter

Iphone விற்பனை அமோகம் - 4 மாதங்களில் 9000 கோடி வருமானம் ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!

இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் 12 ஆண்டுகளாக முதலிடம் வகித்த சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஐபோன் முதலிடம் பிடித்துள்ளது.
Published on

இந்தியாவில் ஐஃபோன் வாங்கி பயன்படுத்துவது புதிய ட்ரெண்டாக வளர்ந்திருக்கிறது.

ஐஃபோனுடன் கண்ணாடி முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது, சமூக வலைத்தளங்களில் அதனை பதிவேற்றம் செய்வது பலருக்கும் இலக்காக இருக்கிறது.

ஐஃபோன் மீதான மோகம் இந்தியாவில் விற்பனையை அதிகரித்துள்ளது.

விற்பனை அதிகரிப்பால், 2023ம் ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும் ₹9,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் 12 ஆண்டுகளாக முதலிடம் வகித்த சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஐபோன் முதலிடம் பிடித்துள்ளது.

Iphone விற்பனை அமோகம் - 4 மாதங்களில் 9000 கோடி வருமானம் ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!
ஆதார் அட்டையில் சர்வதேச மொபைல் எண்ணைப் பயன்படுத்த முடியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com