12th Fail : IMDb உச்சத்தில் இந்தி படம்! Oppenheimer, Barbie விட அதிக ரேட்டிங் பெற்று சாதனை

மனோஜ் குமார் ஷர்மா என்பவர் தனது ஏழ்மையுடன் போராடி எப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரியாகிறார் என்ற உண்மைக் கதையைப் பேசுகிறது 12th Fail திரைப்படம். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது.
12th Fail : IMDb உச்சத்தில் இந்தி படம்! Oppenheimer, Barbie விட அதிக ரேட்டிங் பெற்று சாதனை
12th Fail : IMDb உச்சத்தில் இந்தி படம்! Oppenheimer, Barbie விட அதிக ரேட்டிங் பெற்று சாதனைTwitter

விது வினோத் சோப்ரா சமீபத்தில் இயக்கியத் திரைப்படம் 12th Fail. இது IMDb -யில் அதிக மதிப்புகளைப் பெற்ற இந்திய திரைப்படமாக இடம்பெற்றுள்ளது.

12th Fail திரைப்படத்துக்கு 9.2 ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டின் சிறந்த படங்களாக கருதப்பட்ட ஓப்பன்ஹெய்மர் (8.4) , பார்பி (6.9) படங்களை விட இது அதிகம். 12th Failக்கு அடுத்தபடியாக ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம் 8.6 ரேட்டிங் பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் அதிக ரேட்டிங் பெற்ற இந்திய படமாகவும், 2023ல் அதிக ரேட்டிங் பெற்ற படமாகவும் திகழ்கிறது.

இந்த திரைப்படம் டாப் 250 இந்திய படங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திரையறங்குகளில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல், ஓடிடியிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது 12th Fail.

மனோஜ் குமார் ஷர்மா என்பவர் தனது ஏழ்மையுடன் போராடி எப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரியாகிறார் என்ற உண்மைக் கதையைப் பேசுகிறது 12th Fail திரைப்படம். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது.

12th Fail : IMDb உச்சத்தில் இந்தி படம்! Oppenheimer, Barbie விட அதிக ரேட்டிங் பெற்று சாதனை
இந்தி சினிமாவில் பார்க்க வேண்டிய 50 படங்கள்; சமுக வலைதளங்களில் வைரலாகும் மூவி கலெக்‌ஷன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com