உலக சினிமா: 2000ம் ஆண்டுக்கு பின்னர் வெளியான 25 சிறந்த 'த்ரில்லர்' திரைப்படங்கள் | IMDB

த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் உலக சினிமா ரசிகர்களுக்காக 25 சிறந்த த்ரில்லர் படங்கள் இங்குக் கொடுக்கப்படுகிறது.
Old Boy
Old BoyTwitter
Published on

சினிமா பார்ப்பது பிடிக்காது எனக் கூறும் ஆட்கள் மிக மிகக் குறைவு தான். திரைப்படங்களைக் காண்பது மட்டுமில்லாமல் அவற்றைக் குறித்து பேசுவது கூட போதையென மூழ்கிக்கிடக்கும் ரசிகர்களைக் கொண்டிருக்கிறது சினிமா.

இந்த ரசிகர்கள் தங்கள் மொழித் திரைப்படங்களைத் தாண்டி பிற மொழிப்படங்களுக்குள் நுழையும் போது எந்தெந்த படங்களைப் பார்க்கலாம் என்பதில் பெரிய குழப்பம் ஏற்படும்.

IMDB உள்ளிட்ட தளங்களைப் பயன்படுத்தி ஓரளவு படங்களை ஃபில்டர் செய்யலாம். எனினும் அவரவர் ரசனைக்கு ஏற்றத் திரைப்படங்களை பரிந்துரைப்பது கொஞ்சம் கடினம் தான்.

த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் உலக சினிமா ரசிகர்களுக்காக 25 சிறந்த த்ரில்லர் படங்கள் இங்குக் கொடுக்கப்படுகிறது.

Memento (2000)

Christopher Nolan இயக்கிய இந்த திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

With a Friend Like Harry... (2000)

Dominik Moll இயக்கிய பிரஞ்சு படமான With a Friend Like Harry... அமேசான் பிரைமில் கிடைக்கிறது.

Mulholland Drive (2001)

David Lynch இயக்கிய Mulholland Drive திரைப்படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.

Ripley's Game (2002)

Liliana Cavani இயக்கிய Ripley's Game திரைப்படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.

Oldboy (2003)

Park Chan-wook இயக்கிய கொரிய திரைப்படமான Oldboy அமேசான் மற்றும் நெட்ஃப்லிக்ஸ் தளங்களில் கிடைக்கிறது.

Runaway Jury (2003)

Gary Fleder இயக்கிய Runaway Jury திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஹூலு தளங்களில் கிடைக்கிறது.

Caché (2006)

Michael Haneke இயக்கிய உளவியல் த்ரில்லர் திரைப்படமான Caché ஒரு பிரஞ்சு மொழித் திரைப்படம். இதனை அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்லிக்ஸில் காணலாம்.

Old Boy
நெட்ஃப்ளிக்ஸ், அமேசானோடு மோதப் போகும் இந்திய பில்லியனர்கள் - விரிவான தகவல்

Death Proof (2007)

Quentin Tarantino இயக்கிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான Death Proof அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

Zodiac (2007)

David Fincher இயக்கிய Zodiac திரைப்படத்தை நெட்ஃப்லிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் தளங்களில் காணலாம்.

Old Boy
தெலுங்கு சினிமா : IMDB பரிந்துரைக்கும் 50 திரைப்படங்கள் | Must Watch Movies in Telugu

Changeling (2008)

Clint Eastwood இயக்கிய இந்த திரைப்படத்தை நெட்ஃப்லிக்ஸ், அமேசான் மட்டுமின்றி யூடியூபிலும் ரென்ட் அடிப்படையில் காணலாம்.

Buried (2010)

Rodrigo Cortes இயக்கிய Buried அமேசான் பிரைமில் கிடைக்கிறது.

I Saw the Devil (2011)

Kim Jee Woon இயக்கிய I Saw the Devil (2011) திரைப்படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.

Compliance (2012)

Craig Zobel இயக்கிய Compliance திரைப்படத்தை அமேசானில் பார்க்கலாம்.

The Strange Color of Your Body's Tears (2013)

Hélène Cattet and Bruno Forzani இயக்கிய The Strange Color of Your Body's Tears திரைப்படம் அமேசானில் கிடைக்கிறது.

Grand Piano (2014)

Eugenio Mira and starring Elijah Wood and John Cusack இயக்கிய Grand Piano திரைப்படத்தை அமேசானில் காணலாம்.

Nightcrawler (2014)

Dan Gilroy இயக்கிய Nightcrawler திரைப்படம் நெட்ஃப்லிக்ஸில் கிடைக்கிறது.

Gone Girl (2014)

David Fincher இயக்கிய Gone Girl திரைப்படத்தை நெட்ஃப்லிக்ஸ் மற்றும் அமேசானில் காணலாம்.

Cop Car (2015)

Jon Watts இயக்கிய இந்த திரைப்படம் அமேசானில் கிடைக்கிறது.

Old Boy
உலகச் சினிமா : நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய 60 இரானிய படங்கள் | Iran Movies

The Invitation (2015)

Jon Bougher, Tommy Chavannes தயாரித்து இயக்கிய The Invitation திரைப்படம் நெட்ஃப்லிக்ஸில் கிடைக்கிறது.

The Gift (2015)

Joel Edgerton-ன் The Gift திரைப்படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.

Green Room (2015)

Jeremy Saulnier இயக்கிய இந்த திரைப்படத்தை அமேசானில் 99 ரூபாய் கட்டணம் செலுத்திப் பார்க்கலாம்.

Old Boy
உலகச் சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள் | 50 Must watch World Movies

The Handmaiden (2016)

PARK CHAN-wook இயக்கிய The Handmaiden (2016) திரைப்படம் அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது.

A Simple Favor (2018)

Paul Feig இயக்கிய A Simple Favor திரைப்படம் நெட்ஃப்லிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனில் பார்க்க முடியும்.

You Were Never Really Here (2018)

Lynne Ramsay இயக்கிய சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான You Were Never Really Here அமேசான் பிரைமில் கிடைக்கிறது.

Searching (2018)

Aneesh Chaganty இயக்கிய Searching திரைப்படத்தை நெட்ஃப்லிக்ஸில் சப்ஸ்கிரிப்ஷன் உடனும் மற்றும் அமேசானில் 69 ரூபாய் கட்டணத்துடனும் பார்க்கலாம்.

Old Boy
உலகச் சினிமா : Downfall டூ Pianist - 55 சிறந்த சுயசரிதை திரைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com