அய்யப்பனும் கோஷியும் : தேசிய விருது வென்ற "கலக்காத்த சந்தனமேரா" பாடல் - பாடியது இவர்தான்!

இந்த "கலக்காத்த சந்தனமேரா" பாடல் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது பாடப்படும் பாடலாம். பழங்குடிப் பாடலான இதனைப் பாடிய நஞ்சம்மா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நஞ்சம்மா
நஞ்சம்மாTwitter
Published on

தேசிய விருது வென்றது ஐயப்பனும் கௌசியும் படத்தில் இடம் பெற்ற "கலக்காத்த சந்தனமேரா" பாடல். மறைந்த இயக்குநர் சச்சி இயக்கிய ஐயப்பனும் கௌசியும் திரைப்படம் 2020ல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாக அந்த படத்தில் வந்த கலக்காத்தா பாடல் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த படத்தில் இயக்குநர் சச்சி சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதை பிஜு மேனன் பெற்றுள்ளார். இவர்களுடன் மற்றொரு விருதாக "கலக்காத்த சந்தனமேரா" பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகர் விருதை நஞ்சம்மா விருது பெற்றுள்ளார்.

இந்த "கலக்காத்த சந்தனமேரா" பாடல் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது பாடப்படும் பாடலாம். பழங்குடிப் பாடலான இதனைப் பாடிய நஞ்சம்மா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது வென்ற அந்தப் பாடல்,

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com