Shah Rukh Khan : பதான் டு ஹே ராம் - அடுத்தடுத்து 7 படங்கள் வைத்திருக்கும் பாலிவுட் கிங்!

வயதை ஒரு தடையாகவே கருதாமல் வெற்றி நடைப் போட்டு வருகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக் கான். அடுத்தடுத்து 7 படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இப்போதும் பாலிவுட்டின் பிஸியான நடிகராக திகழ்கிறார்.
Shah Rukh Khan : பதான் டு ஹே ராம் - அடுத்தடுத்து 7 படங்கள் வைத்திருக்கும் பாலிவுட் கிங்!
Shah Rukh Khan : பதான் டு ஹே ராம் - அடுத்தடுத்து 7 படங்கள் வைத்திருக்கும் பாலிவுட் கிங்!Twitter
Published on

சினிமாவில் அதிக காலம் நாயகனாக நிலைத்திருப்பது சாதாரண காரியம் அல்ல.

ஒரு காலத்தில் சிறந்த நாயகனாக பாராட்டப்பட்ட பலர் தற்போது காணாமல் போய்விட்டனர்.

அதே நேரத்தில் அதிக வயதாகும் போது அதற்கு ஏற்ற பாத்திரங்கள் கிடைப்பதும் சிக்கலாக இருக்கும்.

இந்த பிரச்னைகளை கடந்து வயதை ஒரு தடையாகவே கருதாமல் வெற்றி நடைப் போட்டு வருகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்.

அடுத்தடுத்து 7 படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இப்போதும் பாலிவுட்டின் பிஸியான நடிகராக திகழ்கிறார்.

இதற்கு இடையில் பிரம்மாஸ்தரா, லால் சிங்க் சத்தா, ராக்கெடரி படங்களில் கேமியொ ரோலும் செய்து அசத்தி வருகிறார் சாருக் கான்.

அவர் அடுத்தடுத்து நடிக்கவுள்ள 9 படங்கள் என்ன? எனப் பார்க்கலாம்...

1. பதான்

Shah Rukh Khan : பதான் டு ஹே ராம் - அடுத்தடுத்து 7 படங்கள் வைத்திருக்கும் பாலிவுட் கிங்!
இந்தி சினிமாவில் பார்க்க வேண்டிய 50 படங்கள்; சமுக வலைதளங்களில் வைரலாகும் மூவி கலெக்‌ஷன்

2. ஜாவான்

டன்கி

டைகர் 3 (சிறப்பு தோற்றம்)

Shah Rukh Khan : பதான் டு ஹே ராம் - அடுத்தடுத்து 7 படங்கள் வைத்திருக்கும் பாலிவுட் கிங்!
ஜெர்சி முதல் சம்ஷேரா வரை : 2022-ல் படுதோல்வி அடைந்த பாலிவுட் திரைப்படங்கள்

ஹே ராம் (ரீ மேக்)

ஆப்பரேஷன் குர்கி

சக்தே இயக்குநரின் அடுத்த படம்

Shah Rukh Khan : பதான் டு ஹே ராம் - அடுத்தடுத்து 7 படங்கள் வைத்திருக்கும் பாலிவுட் கிங்!
30 Years of Shah Rukh Khan: 30 Must Watch Movies of Bollywood Superstar

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com