ராவடி பாடலை ட்ரோல் செய்த விக்கல்ஸ் குழு - பதிலுக்கு ரஹ்மான் செய்த சம்பவம்?

பத்து தல திரைப்படத்தில் இடம்பெற்ற ராவடி பாடலை ட்ரோல் செய்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் விக்கல்ஸ் குழு, அது ஏ.ஆர். ரஹ்மான் வரையிலும் ரீச்சாகி, ரீ-க்ரியேட் செய்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
ராவடி பாடலை ட்ரோல் செய்த விக்கல்ஸ் குழு - வைரல் வீடியோவை ரீ-க்ரியேட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!
ராவடி பாடலை ட்ரோல் செய்த விக்கல்ஸ் குழு - வைரல் வீடியோவை ரீ-க்ரியேட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!Twitter

இன்றைய தலைமுறையின் பொழுதுபோக்காக இருப்பவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள்தான்.

காலை எழுந்தவுடன் வாட்ஸ் அப்பில் குட் மார்னீங் சொல்லி ஆரம்பித்து, இரவு தூங்கும் போது பேஸ்புக்கில் மீம்ஸ் பார்த்து சிரிப்பது வரை சமூகவலைதளங்கள் மூலம் தான் அந்த நாள் நிறைவடைகிறது.

Instagram
InstagramTwitter

இணையவாசிகளை கவர்வதற்காக, மீம்ஸ் கிரியேட்டர்கள் முதல் வீடியோ எடிட்டர்கள் வரை எதையாவது புதுசு புதுசாக யோசித்து வீடியோக்களை வெளியிடுகின்றனர் நெட்டிசன்கள்.

பொதுவாக, ஒரு படத்தின் பாடலோ, வசனமோ ஹிட் அடித்துவிட்டால், அதை வைத்து பல வீடியோக்களை உருவாகி விடுகின்றன.

சீரியசான காட்சியை காமெடியாக்கி, அல்லது காமெடியான காட்சியை சீரியசாக்கி வேறுவிதமான வீடியோவை உருவாக்கி, சமூகவலைதளங்களில் பதிவிட்டு இன்ஸ்டா செலிப்ரிட்டியாக மாறிவிடுகிறார்கள்.

ராவடி பாடலை ட்ரோல் செய்த விக்கல்ஸ் குழு - வைரல் வீடியோவை ரீ-க்ரியேட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!
இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் : கொந்தளித்த பிரபலங்கள் - ஏன் என்ன ஆச்சு? | Explained

அந்த வகையில் விக்கல்ஸ் குழுவினர் வாலி பட பாடலை செம்மயாக நக்கலடித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை போன்று அவர்களின் வீடியோவுக்கு பெரியளவில் ரீச் கிடைக்கிறது.

இந்த நிலையில் பத்து தல' படத்தில் இடம்பெற்ற ராவடி பாடலை ட்ரோல் செய்து பதிவிட்டிருந்தனர் விக்கல்ஸ் குழுவினர்.

அந்த வீடியோவை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகன் உடன் ரீ-க்ரியேட் செய்திருக்கிறார். அந்த வீடியோ தான் இணையத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

ராவடி பாடலை ட்ரோல் செய்த விக்கல்ஸ் குழு - வைரல் வீடியோவை ரீ-க்ரியேட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ. ஆர். ரஹ்மான் பகிர்ந்த ‘தமிழணங்கு’ ஓவியம் யார் வரைந்தது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com