பிக் பாஸுக்கு அப்பறம் இந்த படம் எனக்கு சரியான Start - நெஞ்சுக்கு நீதி நடிகர் ஆரி

பிக் பாஸ் சீசன் 4ல் டைட்டில் வின்னரான பிறகு, ஆரி நடித்து வெளி வந்திருக்கும் முதல் படம், நெஞ்சுக்கு நீதி. இதற்கு மேல். தான் தேர்ந்தெடுக்கவிருக்கும் படங்கள் குறித்தும் தன் திரையுலக பயணம் குறித்தும் நடிகர் ஆரி அர்ஜுனன் பகிர்ந்துக்கொண்டார்
logo
Newssense
newssense.vikatan.com