நெஞ்சுக்கு நீதி: "இது சாதி அரசியல பேசுற படம் இல்ல"- நடிகர் ஆரி பேச்சு

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடித்திருக்கும் ஆரி அர்ஜுனன், படத்தில் பேசப்பட்டிருக்கும் சமூக நீதி பற்றிய பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்
logo
Newssense
newssense.vikatan.com