Don உதய் சார் தான்- நெஞ்சுக்கு நீதி ட்ரெய்லர் வெளியீட்டில் சிவகார்த்திகேயன் பேச்சு

சினிமாவிற்குள்ளேயே ஒரு துறைக்கு மேல் பார்த்துக்கொள்ள கஷ்டமாக இருக்கும்போது, அரசியல் சினிமா என இரண்டையும் உதய் சார் நன்றாக மேனேஜ் செய்கிறார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் புகழாரம்
logo
Newssense
newssense.vikatan.com