விஜய் : நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகர் - பதிலுக்கு அன்பை பகிர்ந்த நெல்லை மக்கள்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரணம் வழங்கும் நிகழ்வுக்கு விஜய் தலைமை தாங்கினார். நெல்லை கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
விஜய் : நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகர் - பதிலுக்கு அன்பை பகிர்ந்த நெல்லை மக்கள்!
விஜய் : நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகர் - பதிலுக்கு அன்பை பகிர்ந்த நெல்லை மக்கள்!Twitter

வரலாறு காணாத மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநெல்வேலியில் நிவாரண பொருட்கள் வழங்கினார் நடிகர் விஜய்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரணம் வழங்கும் நிகழ்வுக்கு விஜய் தலைமை தாங்கினார். மண்டபத்தில் குவிந்த விஜய் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

நிவாரண உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்ததுடன் அவர் மீது பாச மழை பொழிந்தனர்.

நெல்லை கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com