Vijay Selfie : ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த தளபதி; நெய்வேலி மொமெண்ட் Recreated!
Vijay Selfie : ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த தளபதி; நெய்வேலி மொமெண்ட் Recreated!Twitter

Vijay Selfie : ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த தளபதி; நெய்வேலி மொமெண்ட் Recreated!

GOAT ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக அமையும் எனக் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு மும்மூரமாக நடந்துகொண்டிருக்க இடையில் விஜய் கிரிக்கெட் விளையாடும் வீடியோ உள்ளிட்ட கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது.
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் GOAT படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் சோர்வடையாத விஜய், அங்கிருந்த வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். விஜய் நெய்வேலியில் வேன் மீது எடுத்த செல்ஃபியை மறுஉருவாக்கம் செய்ததாக அந்த தருணம் அமைந்தது.

GOAT ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக அமையும் எனக் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு மும்மூரமாக நடந்துகொண்டிருக்க இடையில் விஜய் கிரிக்கெட் விளையாடும் வீடியோ உள்ளிட்ட கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது.

நேற்று இணையத்தை பரபரப்பாக்கியது விஜயின் செல்ஃபி. 2020ம் ஆண்டு மாஸ்டர் படப்பிடிப்பின் போதும் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் அந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட செல்ஃபியாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Vijay Selfie : ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த தளபதி; நெய்வேலி மொமெண்ட் Recreated!
Vijay : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நடிகர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com