நியூயார்க் நகரில் இளம் பெண்ணுடன் வலம் வரும் நடிகர் விஷால் - வைரல் வீடியோ!

விஷால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இளம்பெண் ஒருவருடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் விஷால் என அழைத்ததும் அவர் தன் முகத்தை ஹூடி உடையால் மறைத்துக் கொண்டு ஓடுகிறார்.
நியூயார்க் நகரில்  இளம் பெண்ணுடன் வலம் வரும் நடிகர் விஷால் - வைரல் வீடியோ!
நியூயார்க் நகரில் இளம் பெண்ணுடன் வலம் வரும் நடிகர் விஷால் - வைரல் வீடியோ!Twitter

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் விஷால் இளம்பெண் ஒருவருடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்லமே படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் 20 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

சினிமா, அரசியல் என பிஸியாக வலம் வரும் விஷாலுக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. பல ஆண்டுகளாக சிங்கிளாகவே வலம் வரும் விஷால் அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிக்குவார்.

இந்நிலையில் தற்போது விஷால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இளம்பெண் ஒருவருடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் விஷால் என அழைத்ததும் அவர் தன் முகத்தை ஹூடி உடையால் மறைத்துக் கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷால் சற்று இளமையாகத் தோற்றமளிக்கும் நிலையில், இது பழைய வீடியோவா, இல்லை மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவா என பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு முன்னதாக வரலட்சுமி சரத்குமார், அனிஷா அல்லா ரெட்டி, லட்சுமி மேனன் போன்ற நடிகைகளுடன் விஷால் கிசுகிசுக்களில் சிக்கினார்.

நியூயார்க் நகரில்  இளம் பெண்ணுடன் வலம் வரும் நடிகர் விஷால் - வைரல் வீடியோ!
Rajinikanth: இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர் தானா? உண்மை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com