மாஸ் ஹீரோவாக நடிக்க தன்னம்பிக்கை வேண்டும்... நடிகர் யாஷ் ஓபன் டாக்

சினிமாவில் இந்த இடத்திற்கு வர வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே ஆசைப்பட்டேன். ரஜினியின் வசனத்தை கூறி, இதெல்லாம் தான் நான் சினிமாவில் இந்த இடத்திற்கு வர காரணம் என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.
logo
Newssense
newssense.vikatan.com