நடிகை பூனம் பாண்டே மரணம்!

"இந்த காலை மிகவும் கடினமானது. நம் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பப்பை புற்றுநோய்க்கு பறிகொடுத்துவிட்டோம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்." - இன்ஸ்டாகிராம் போஸ்ட்
நடிகை பூனம் பாண்டே மரணம்!
நடிகை பூனம் பாண்டே மரணம்!twitter
Published on

நடிகை பூனம் பாண்டே மரணமடைந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

32 வயதாகும் அவர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக மறைந்ததாக அவரது இன்ஸ்டாகிராம் போஸ்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த காலை மிகவும் கடினமானது. நம் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பப்பை புற்றுநோய்க்கு பறிகொடுத்துவிட்டோம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்." என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூனம் பாண்டேவின் மேனேஜர் இதனைப் பதிவிட்டுள்ளார். பூனம் பாண்டே பல சர்ச்சைகளுக்கு உள்ளானவர். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை பூனம் பாண்டே மரணம்!
ஈரம் பட நடிகை சிந்து மேனன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com