அலங்காநல்லூர் : உதயநிதியுடன் சூரி, அருண்விஜய் - நட்சத்திரங்களால் மெருகேறும் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் : உதயநிதியுடன் சூரி, அருண்விஜய் - நட்சத்திரங்களால் மெருகேறும் ஜல்லிக்கட்டுTwitter

அலங்காநல்லூர் : உதயநிதியுடன் சூரி, அருண்விஜய் - நட்சத்திரங்களால் மெருகேறும் ஜல்லிக்கட்டு

அமைச்சர் உதயநிதி இன்றைய போட்டியைத் தொடங்கி வைத்தார். அமைச்சர் அன்பில் மகேஷ், மூர்த்தி, பி.டி.ஆர் தியாகராஜன் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்து பெற்றது என்பதை நாம் அறிவோம்.

ஜல்லிக்கட்டு போட்டியைக் காண அரசியல் தலைவர்களும், நடிகர்களும் பிறதுறை பிரபலங்களும் குவிந்துள்ளனர்.

அமைச்சர் உதயநிதி இன்றைய போட்டியைத் தொடங்கி வைத்தார். அமைச்சர் அன்பில் மகேஷ், மூர்த்தி, பி.டி.ஆர் தியாகராஜன் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

அமைச்சர்களின் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் என்பதை நாம் அறிவோம்.

நடிகர் அருண்விஜய் மற்றும் சூரி ஜல்லிக்கட்டை பார்வையிட இணைந்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் அருண் விஜயின் மிஷன் திரைப்படம் வெளியாகியுள்ளா நிலையில் அருண் விஜய் பல ஊர்களில் ரசிகர்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் களமிறங்கிய சூரியின் காளை, இன்றும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலங்காநல்லூர் : உதயநிதியுடன் சூரி, அருண்விஜய் - நட்சத்திரங்களால் மெருகேறும் ஜல்லிக்கட்டு
விடுதலையைத் தொடர்ந்து மீண்டும் வெற்றி மாறனுடன் இணையும் சூரி | Latest Update

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com