aparna - suriya
aparna - suriyaTwitter

அபர்ணா பாலமுரளி : தேசிய விருது வென்ற நாயகியின் இந்த படங்களைத் தெரியுமா?

தமிழ் திரைப்படமான சூரறைப் போற்று சிறந்த நாயன், நாயகி, இசை உள்ளிட்ட பல விருதுகளை வென்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்த படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி நடித்துள்ள 8 சிறந்த படங்களை இங்குக் காணலாம்.
Published on

68வது தேசிய திரைப்பட விருது பெறும் படங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 400 படங்கள் பங்கேற்ற இந்த விழாவில் அமேசான் பிரைமில் வெளியான தமிழ் திரைப்படமான சூரறைப் போற்று சிறந்த நாயன், நாயகி, இசை உள்ளிட்ட பல விருதுகளை வென்று சாதனைப் படைத்திருக்கிறது.

இந்த படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி நடித்துள்ள 8 சிறந்த படங்களை இங்குக் காணலாம்.

8. Sunday Holiday (2017)

7. Veetla Vishesham (2022)

6. Thrissivaperoor Kliptham (2017)

5. Sarvam Thalamayam (2018)

4. 8 Thottakkal (2017)

3. Fingertip (2019– )

2. Maheshinte Prathikaaram (2016)

1. Soorarai Pottru (2020)

aparna - suriya
விக்ரம் டு கங்குபாய் : 2022 -ல் அதிக பிரபலமான இந்திய திரைப்படங்கள் - IMDB Rating இதுதான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com