AR Rahman: "எல்லா புகழும் இறைவனுக்கே” தேசிய விருது பெற்ற இசைப்புயலின் பாடல்கள் | Video

90களில் பிறந்தவர்களுக்கு இசையை அறிமுகப்படுத்தியவர் ஏ ஆர் ரஹ்மான். 1992ல் ரோஜா என்ற திரைப்படம் மூலம் தன் பயணத்தை தொடங்கினார் ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதினை தட்டிச் சென்றார். இசையுலகை நவீனமயமாக்கியதில் முன்னோடி.

இசையுலகின் GOAT, இசைப்புயல், Mozart of Madras, ஆஸ்கார் நாயகன் என்றழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் பிறந்த நாள் இன்று.

எளிமை, அமைதி, புன்னகை, அன்பு இவரது அடையாளம். உலக திரைத்துறை ஜாம்பவான்கள் சூழ்ந்திருந்த ஆஸ்கார் மேடையில், தமிழில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று சொல்லி, தன்னடக்கத்தின் மறு உருவமாக விருதுகளை ஏந்தி கீழிறங்கினார் ரஹ்மான்.

இதுவரை 6 தேசிய விருதுகள், இரண்டு ஆஸ்கார் விருதுகள், 15 ஃபிலிம்ஃபேர் விருதுகள் என இவர் வென்ற அங்கீகாரங்களின் பட்டியல் நீளம்

1992ல் ரோஜா என்ற திரைப்படம் மூலம் தன் பயணத்தை தொடங்கினார் ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதினை தட்டிச் சென்றார். இசையுலகை நவீனமயமாக்கியதில் முன்னோடி.

90களில் பிறந்தவர்களுக்கு இசையை அறிமுகப்படுத்தியவர் ஏ ஆர் ரஹ்மான். அவர் தேசிய விருது வென்ற திரைப்ப்டங்களில் இருந்து சில பாடல்கள் இதோ...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com