அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படம் எப்போது ரிலீஸ்?

அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படம் எப்போது ரிலீஸ்?
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படம் எப்போது ரிலீஸ்?Twitter

பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரான எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார்.

இப்படத்தில் ஷாந்தனு, பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ’ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் வரும் 25ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படம் எப்போது ரிலீஸ்?
அசோக் செல்வன் குறித்து பேசிய பயில்வான்; கொந்தளித்த கீர்த்தி பாண்டியன் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com