Bakasuran Teaser : வெளியானது செல்வராகவனின் பகாசுரன் படத்தின் டீசர்

இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் நட்ராஜ் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Bakasuran
BakasuranMohan G

திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களின் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்ற இயக்குனர் மோகன் ஜி தற்போது ‘பகாசூரன்’என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் நட்ராஜ் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பகாசுரன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com