Beast FDFS Review: பீஸ்ட் படம் தளபதிக்கு துப்பாக்கி 2

அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. சமுக வலைதளங்கள்ளில் நெட்டிசங்கள் கருத்துக்களை காணலாம்.
Beast
Beasttwitter
Published on

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் Best. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்புக்கு இடையில் வந்திருக்கும் ஆக்ஷன் படத்தின் ரிவியூக்கள் வைரலாகிவருகின்றன. தீவிரவாதிகள் கடத்தி வைத்திருக்கும் மாலை காப்பாற்றும் ஆபிசராக விஜய் நடித்திருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்க்களை இயக்கிய நெல்சன் இயக்கி வெளியாகியிருக்கும் இந்த படத்தின் சில ரிவியூக்களைக் காணலாம்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com