Bigg Boss 7: இளம் போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கு விசித்ராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இளம் போட்டியாளர்களுக்கு மத்தியில் 75 நாட்கள் கடந்து விளையாடி வருகிறார் விசித்ரா. தமிழில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விசித்ரா, சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
Bigg Boss 7: இளம் போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கு விசித்ராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Bigg Boss 7: இளம் போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கு விசித்ராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில் விஷ்ணு விஜய், விசித்ரா, சரவண விக்ரம் , மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, நிக்சன், தினேஷ், அர்ச்சனா, விஜய் வர்மா ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர்.

இளம் போட்டியாளர்களுக்கு மத்தியில் 75 நாட்கள் கடந்து விளையாடி வருகிறார் விசித்ரா. தமிழில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விசித்ரா, சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள விசித்ரா ஒரு நாளைக்கு ரூ. 40,000 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றுள்ளாராம். அப்போது 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தால் எவ்வளவு தொகையை பெறுவார்?

பிக்பாஸ் 7 போட்டியாளர்களில் அதிக சம்பளம் பெறும் போட்டியாளர் இவர் தான் என கூறப்படுகிறது.

Bigg Boss 7: இளம் போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கு விசித்ராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
salaar : பிரபாஸ் டூ ஸ்ருதிஹாசன் - சலார் படத்திற்கு நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com