Bigg Boss 7 : மொத்தம் 18 பேரா? இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

இந்த ஆண்டு, பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக, வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
Bigg Boss 7 :  மொத்தம் 18 பேரா? இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
Bigg Boss 7 : மொத்தம் 18 பேரா? இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று தொடங்கப்படவுள்ள நிலையில் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த ஆர்வம் அதிகமாக நிலவி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 7வது சீசன் தொடங்க உள்ளது. இது குறித்த புரோமோக்கள் சமீபத்தில் வெளியாகின. இதுவரை வெளியான புரமோக்களின் படி இந்த வருடம் பிக்பாஸ் வீட்டில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு, பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக, வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

தினசரி எபிசோடுகள் இரவு 9.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். மேலும் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் பார்த்து கொள்ளலாம்.

மக்கள் மத்தியில் இந்த சீசனில் அவர்களுக்கு அபிமானமானவர்கள் வருவார்களா? யார் யார் போட்டியாளர்களாக வருவார்கள் என்ற ஆர்வம் அதிகப்படியாக நிலவி வருகிறது.

இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஐசு (நடனக் கலைஞர்), ஜோவிகா (வனிதா மகள்), அக்ஷயா உதயகுமார், அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா , யுகேந்திரன் வாசுதேவன், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன் ஆகியோர் போட்டியில் பங்கேற்று உள்ளனர்.

Bigg Boss 7 :  மொத்தம் 18 பேரா? இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
Kamal Hassan : ஹெச்.வினோத்துடன் அடுத்த படமா? இளம் இயக்குநர்களுடன் லைனப்- வெளியான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com