ஜோவிகா முதல் கூல் சுரேஷ் வரை - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுக்கு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஜோவிகா முதல் கூல் சுரேஷ் வரை - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஜோவிகா முதல் கூல் சுரேஷ் வரை - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?Twitter

‘பிக்பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியது.

இதில் ஐசு (நடனக் கலைஞர்), ஜோவிகா (வனிதா மகள்), அக்ஷயா உதயகுமார், அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா , யுகேந்திரன் வாசுதேவன், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன் ஆகிய 18 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுக்கு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

கூல் சுரேஷ் - வாரத்திற்கு ரூ. 1.30 லட்சம் சம்பாதிக்கிறார்.

பூர்ணிமா - வாரத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறார்.

ரவீனா தாஹா - வாரத்திற்கு ரூ.1.80 லட்சம் சம்பாதிக்கிறார்.

பிரதீப் ஆண்டனி - வாரத்திற்கு 1.50 முதல் 2 லட்சம் வரை வசூலிக்கிறார்.

விஷ்ணு - வாரத்திற்கு 2 முதல் 2.50 லட்சம் வரை வசூலிக்கிறார்.

பவா செல்லதுரை - வாரத்திற்கு 1 முதல் 3 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.

மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவன் - வாரத்திற்கு ரூ.2 லட்சம் வசூலிக்கிறார்

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா - வாரத்திற்கு ரூ.2 லட்சம் வசூலிக்கிறார்.

இந்த சம்பள விவரங்கள், நிகழ்ச்சி நடத்தும் சேனல் மூலமோ அந்த போட்டியாளர்கள் மூலமோ உறுதிப்படுத்தப்படவில்லை, மாறாக தகவல்களின் அடிப்படையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோவிகா முதல் கூல் சுரேஷ் வரை - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் வீட்டிலில் முதல் வாரத்திலேயே கவனம் பெறும் எழுத்தாளர் - யார் இந்த பவா செல்லதுரை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com