Bigg Boss : மக்கள் மனதை வென்ற விக்ரமன் - என்ன செய்தார் தெரியுமா?
Bigg Boss : மக்கள் மனதை வென்ற விக்ரமன் - என்ன செய்தார் தெரியுமா?Twitter

Bigg Boss : மக்கள் மனதை வென்ற விக்ரமன் - என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான அம்சமே அதன் டாஸ்குகள் தான். இந்த வாரம் நடந்து வரும் டிவி சேனல் டாஸ்கில் விக்ரமன் செய்த நாடகம் தான் இப்போது பேசப்பட்டு வருகிறது.
Published on

பிக்பாஸ் சீசன் 6-ன் வலிமையான போட்டியாளராக திகழ்கிறார் விக்ரமன். சீரியல் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஊடகவியளாலராக வெற்றி பெற்றார் விக்ரமன்.

பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக செயல்படுகிறார். இதனால் மொத்த நிகழ்ச்சியும் இந்த ஆண்டு அரசியல் மயப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமனுக்கும் நிகழ்ச்சியில் உள்ள சிலருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும் நிகழ்ச்சிக்கு வெளியில் அவரின் நடத்தைப் பாராட்டப்பட்டு வருகிறது. நேற்றைய சம்பவம் அதற்கு வலு சேர்த்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான அம்சமே அதன் டாஸ்குகள் தான். இந்த வாரம் நடந்து வரும் டிவி சேனல் டாஸ்கில் விக்ரமன் செய்த நாடகம் தான் இப்போது பேசப்பட்டு வருகிறது.

அதில் அவர் கைகளால் மலத்தை தூய்மை செய்யும் பணியாளராக நடித்திருந்தார். விக்ரமனின் நடிப்பு, அவருடன் நடித்த ரச்சிதா, அமுதவாணன் ஆகியோர் கலக்கியிருந்தனர்.

Bigg Boss : மக்கள் மனதை வென்ற விக்ரமன் - என்ன செய்தார் தெரியுமா?
Bigg Boss மகேஸ்வரி டு டிடி - விவாகரத்து பெற்று தனியாக வாழும் விஜய் டிவியின் 5 பிரபலங்கள்

இணையத்தில் வைரலாகும் வீடியோவைக் காணலாம்,

Bigg Boss : மக்கள் மனதை வென்ற விக்ரமன் - என்ன செய்தார் தெரியுமா?
Bigg Boss நிகழ்ச்சியில் ஒரு அரசியல்வாதி - யார் இந்த விக்ரமன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com