தனுஷ், சிவ கார்த்திகேயன், அருண் விஜய், விஜய் சேதுபதி - பொங்கலுக்கு உங்க சாய்ஸ் யார்?
தனுஷ், சிவ கார்த்திகேயன், அருண் விஜய், விஜய் சேதுபதி - பொங்கலுக்கு உங்க சாய்ஸ் யார்?Twitter

தனுஷ், சிவ கார்த்திகேயன், அருண் விஜய், விஜய் சேதுபதி - பொங்கலுக்கு உங்க சாய்ஸ் யார்?

கேப்டன் மில்லர், அயலான், மெர்ரி கிறிஸ்துமஸ், மிஷன் சாப்டர் 1 என இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி 4 படங்கள் வெளியாகின்றன.
Published on

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை ஒட்டி படங்களை வெளியிடுவது தமிழ்சினிமா வழக்கம். அப்படியாக இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி 4 படங்கள் வெளியாகின்றன.

கேப்டன் மில்லர்

தனுஷ் நடிப்பில் ராக்கி, சாணி காயிதம் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சுதீப் கிஷண், நிவேதிதா சதீஸ், விநாயகன், எட்வர்ட் சோனென்ப்ளிக் நடித்துள்ளனர்.

அயலான்

சிவகார்த்திக்கேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் இயக்கிய திரைப்படம் அயலான். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், சதீஸ் என பலர் நடித்துள்ளனர். ஏலியன் கிராபிக்ஸ் என புதுமையாக வெளியாகவுள்ளது.

மெர்ரி கிறிஸ்துமஸ்

விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடித்துள்ள திரைப்படம். பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். ரொமாண்டிக் த்ரில்லர் வகை படமாகும்.

மிஷன் சாப்டர் 1

அருண் விஜய் நடித்துள்ள இந்த ப்டத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் நடித்துள்ளானர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com