Chandramukhi 2: வேட்டையன் ராஜாவாக மிரட்டியிருக்கிறாரா ராகவா? சந்திரமுகி 2 எப்படி இருக்கு?

18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளனர்.
Chandramukhi 2: வேட்டையன் ராஜாவாக மிரட்டியிருக்கிறாரா ராகவா? சந்திரமுகி 2 எப்படி இருக்கு?
Chandramukhi 2: வேட்டையன் ராஜாவாக மிரட்டியிருக்கிறாரா ராகவா? சந்திரமுகி 2 எப்படி இருக்கு? Twitter
Published on

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் சந்திரமுகி. இந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது.

18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார். கங்கனா ரணாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதனை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தின் கதையை அடிப்படையாக வைத்து புது கதாப்பாத்திரங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் வந்த வடிவேலு கதாப்பாத்திரம் மட்டும் இதிலும் தொடர்கிறது.

18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது.

படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

Chandramukhi 2: வேட்டையன் ராஜாவாக மிரட்டியிருக்கிறாரா ராகவா? சந்திரமுகி 2 எப்படி இருக்கு?
15 Years of Santosh Subramaniam: “சந்தோஷ் சுப்பிரமணியம்” படம் உருவான கதை தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com