Koushik
KoushikTwitter

சினிமா விமர்சகர் கௌசிக் மரணம்: கலங்கிய பிரபலங்கள் - விரிவான தகவல்

கௌசிக் மரணம் ஊடகத்துறையினரையும் சினிமாத் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவருக்கு முன்னணி நடிகர் நடிகையர் முதலான பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Published on

சினிமா ட்ராக்கராகவும் விமர்சகராகவும் அறியப்பட்டு வந்த கௌசிக் நேற்று மதியம் மாரடைப்பால் மரணமடைந்தார்.

35 வயதாகும் அவர் பொறியியல் படித்துவிட்டு சினிமா ஆர்வத்தினால் திரைத்துறைக்குள் நுழைந்து பல ஊடகங்களில் பணியாற்றினார்.

அவரது மரணம் ஊடகத்துறையினரையும் சினிமாத் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவருக்கு முன்னணி நடிகர் நடிகையர் முதலான பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com