கோப்ரா : 20 நிமிட காட்சிகளை சுருக்கிய படக்குழு - மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்!

விக்ரம், மிருணாளினி, மீனாட்சி, ஶ்ரீநிதி ஆகியோர் நடிப்பில் வெளியான Cobra படத்தின் நீளம் குறைப்பு. மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்!
கோப்ரா
கோப்ராடிவிட்டர்
Published on

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு வேடங்களை ஏற்று நடித்துள்ள படம் கோப்ரா. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். மீனாட்சி, ஸ்ரீ நிதி ஷெட்டி, மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் நீளம் அதிகம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

Cobra Trailer
Cobra TrailerTwitter

இதனையடுத்து இப்படத்தின் 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் புரொடக்சன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், விநியோகஸ்தர்கள் படத்தின் நீளம் குறித்து தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முதல் படத்தின் 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த 20 நிமிடங்கள் காட்சி குறைப்பிற்கு இணையவாசிகளின் கருத்துகள் இதோ!

கோப்ரா
மலையாள சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com