Vijayakanth: கேப்டன் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் யார் யார் தெரியுமா?

இன்றைய சூழலில் ஓரளவு வளர்ந்துவிட்ட நடிகர்களே அறிமுக இயக்குநர்களுடன் கைகோர்க்க தயங்கும் சூழலில், விஜயகாந்த் 54 புதிய இயக்குநர்களை உருவாக்கியிருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா?
Vijayakanth: கேப்டன் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் யார் யார் தெரியுமா?
Vijayakanth: கேப்டன் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் யார் யார் தெரியுமா?vikatan

தனது திரை வாழ்வில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கேப்டன் விஜயகாந்த் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இன்றைய சூழலில் ஓரளவு வளர்ந்துவிட்ட நடிகர்களே அறிமுக இயக்குநர்களுடன் கைகோர்க்க தயங்கும் சூழலில், விஜயகாந்த் 54 புதிய இயக்குநர்களை உருவாக்கியிருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா?

குறிப்பாக சினிமா இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி புதிய கதைகளங்களில் நடித்தார் விஜயகாந்த். தமிழ் ஆக்‌ஷன் சினிமாவின் மொழியில் விஜயகாந்தின் தாக்கம் தவிர்க்க முடியாதது.

ஆபாவாணன், அரவிந்த் ராஜ், செல்வமணி, ஆர்.சுந்தரராஜன் என அவர் அறிமுகப்படுத்திய பல இயக்குநர்கள் வெற்றிகரமானவர்களாக திகழ்ந்துள்ளனர்.

அறிமுக இயக்குநர்களுடன் வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

Vijayakanth: கேப்டன் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் யார் யார் தெரியுமா?
விஜயகாந்த் : டூப் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய கேப்டன் - AVM வெளியிட்ட வீடியோவின் பின்னணி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com