தீபிகா படுகோன்: உலகின் மிக அழகான பெண்கள் பட்டியலில் ஒரே இந்தியர் - இவரது இடம் தெரியுமா?

இவரது புருவம் தான் இவரின் மிகப்பெரிய பிளஸ் என குறிப்பிட்டுள்ளனர்.இவரது புருவம் கோல்டன் ரேஷியோ மதிப்பீட்டில் 95.6 சதவீதம் ஒத்துபோய் உள்ளது.
Deepika Padukone
Deepika PadukoneTwitter
Published on

உலகில் மிகவும் அழகான பெண்களின் பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் இடம்பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் Jodie Comer, 29 வயதான இவர் சரியான ரேஷியோவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 Jodie Comer
Jodie Comer

அதாவது உடல் முழுமையையும் அளவிடும் போது, கோல்டன் ரேஷியோவில் 94.52% துல்லியமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளவர், ஸ்பைடர்மேன், டாம் ஹாலண்டின் காதலியான Zendaya, 26 வயதாகும் இவர், 94.37% பெற்று இரண்டாவது இடத்தையும், மாடல் Bella Hadid, வயது 25, 94.35% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனேTwitter

10ஆவது இடத்தில், பாலிவுட் திரையுலகின் பியூட்டி குயின் நடிகை தீபிகா படுகோன் உள்ளார்.

91.22% இவர் கோல்டன் ரேஷியோவுடன் பொருந்துகிறார். மேலும் இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது புருவம் தான் இவரின் மிகப்பெரிய பிளஸ் என குறிப்பிட்டுள்ளனர்.இவரது புருவம் கோல்டன் ரேஷியோ மதிப்பீட்டில் 95.6 சதவீதம் ஒத்துபோய் உள்ளது.

Deepika Padukone
ரன்வீர் சிங் - தீபிகா தம்பதியின் புதிய வீடு - விலை என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com