மனசே: துருவ் விக்ரமின் புதிய பாடல் வெளியானது; 'கென்னியின் செல்வனை' புகழ்ந்த விக்ரம்

தனது முதல் இண்டே ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார் துருவ். அவராகவே எழுதி, பாடி, தயாரித்துள்ள இந்த பாடலுக்கு உஜ்வால் குப்தா இசையமைத்துள்ளார். மனசே என்ற இந்த பாடல் காதல் தோல்வி பாணியில் அமைந்திருக்கிறது.
Manase, Vikram
Manase, VikramTwitter
Published on

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் உருவாக்கியுள்ள முதல் ஆல்பம் பாடல் இன்று வெளியாகிறது.

துருவ், ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழில் கதா நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து தந்தை விக்ரமுடன் மகான் படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையேப் பெற்றிருந்தது. இதனால் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க போராடி வருகிறார் துருவ்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக துருவ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதற்கிடையில் தனது முதல் இண்டே ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார் துருவ். மனசே என்ற இந்த பாடல் காதல் தோல்வி பாணியில் அமைந்திருக்கிறது.

துருவ் விக்ரம் அவராகவே எழுதி, பாடி, தயாரித்துள்ள இந்த பாடலுக்கு உஜ்வால் குப்தா இசையமைத்துள்ளார்.

Manase, Vikram
Cobra Movie : Comeback கொடுத்தாரா விக்ரம்? படம் எப்படி இருக்கிறது?

தனது மகனின் முதல் பாடலை ட்விட்டரில் பகிர்ந்த விக்ரம், "கென்னியின் செல்வனின் அதிகாரப்பூர்வ முதல் single" என பகிர்ந்துள்ளார். அத்துடன் துருவ் குறித்து தான் பெருமைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

Manase, Vikram
பொன்னியின் செல்வன்: கதாபாத்திரங்களாக மாறிய விக்ரம், த்ரிஷா, கார்த்தி - டிவிட்டரில் Fun

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com