Nayanthara: மீண்டும் கோவிலுக்குள் காலணி அணிந்தாரா நயன்தாரா?

மீண்டும் கோயிலுக்குள் செருப்பு அணிந்து கொண்டு நயன்தாரா சென்றிருக்கும் வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Nayanthara: மீண்டும்  கோவிலுக்குள் காலணி அணிந்தாரா நயன்தாரா?
Nayanthara: மீண்டும் கோவிலுக்குள் காலணி அணிந்தாரா நயன்தாரா? Twitter

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

நடிகை நயன்தாரா எந்த அளவுக்கு பெயரும் புகழும் பெற்றுள்ளவரோ அந்த அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். ஆரம்பக்காலம் தொடங்கி தற்போது வரை அவர் தொடங்கும் எல்லா விஷயங்களிலும் பல சர்ச்சைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்.

திருமணம் முடிந்து திருப்பதியில் காலணி அணிந்து சென்ற விவகாரம், திருமண வீடியோவை வெளியிடவுள்ள நெட்ஃபிளிக்ஸ் உடனான சர்ச்சை, வாடகை தாய் விவகாரம் என பல சர்ச்சையில் சிக்கினார் நயன்தாரா.

இந்த நிலையில் மீண்டும் கோயிலுக்குள் செருப்பு அணிந்து கொண்டு நயன்தாரா சென்றிருக்கும் வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிப்புரம் கோவிலில் நடந்த படபிடிப்பின் போது நயன்தாரா செருப்பு அணிந்து கொண்டு வெளியே வந்திருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

Nayanthara: மீண்டும்  கோவிலுக்குள் காலணி அணிந்தாரா நயன்தாரா?
Nayanthara : சினிமாவை தவிர நயன்தாரா செய்யும் பிசினஸ்கள் என்ன? சொத்து மதிப்பு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com