Director Ameer: பருத்திவீரன், மௌனம் பேசியதே, ராம் - அமீர் இயக்கிய படங்கள் தெரியுமா?

பருத்திவீரன் படத்தின் இயக்குநர் அமீர் இயக்கிய பிற திரைப்படங்கள் குறித்தும் அவற்றுக்கு IMDB அளித்துள்ள மதிப்புக் குறித்தும் பார்க்கலாம்.
Director Ameer: பருத்திவீரன், மௌனம் பேசியதே, ராம் - அமீர் இயக்கிய படங்கள் தெரியுமா?
Director Ameer: பருத்திவீரன், மௌனம் பேசியதே, ராம் - அமீர் இயக்கிய படங்கள் தெரியுமா?Twitter

தமிழ் திரைப்பட வரலாற்றில் ட்ரெண்ட் செட்டர்களாக அமையும் திரைப்படங்கள் வெகு சில தான். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் இயக்குநர் அமீரின் பருத்தி வீரன்.

நடிகர் கார்த்தியின் முதல் படமாக அமைந்த பருத்திவீரன் அவருக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்கியது. கார்த்தி மட்டுமல்லாமல் பிரியாமணி, கஞ்சா கருப்பு, சரவணன், பொன்வண்ணன் எனப் பலருக்கும் அந்த திரைப்படம் அடையாளமாக அமைந்தது.

பருத்திவீரன் படத்தின் இயக்குநர் அமீர் இயக்கிய பிற திரைப்படங்கள் குறித்தும் அவற்றுக்கு IMDB அளித்துள்ள மதிப்புக் குறித்தும் பார்க்கலாம்.

மௌனம் பேசியதே

ராம்

பருத்தி வீரன்

ஆதி பகவன்

Director Ameer: பருத்திவீரன், மௌனம் பேசியதே, ராம் - அமீர் இயக்கிய படங்கள் தெரியுமா?
Interstellar முதல் Planet Of Apes வரை: உலகின் சிறந்த 'டைம் ட்ராவல்' படங்கள் எவை?

இவற்றைத் தவிர அமீர் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தையும் இயக்குயுள்ளார். யோகி, வட சென்னை, மாயவலை போன்ற திரைப்படங்களில் அமீர் நடித்துள்ளார்.

வட சென்னை படத்தில் அவரது ராஜன் கதாப்பாத்திரம் ரசிகர்களை ஈர்த்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் வாடி வாசல் படத்திலும் அமீர் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Director Ameer: பருத்திவீரன், மௌனம் பேசியதே, ராம் - அமீர் இயக்கிய படங்கள் தெரியுமா?
தமிழ்சினிமா: இந்த ஆண்டு வெளியானதில் மிஸ் செய்யக்கூடாத படங்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com