"பராசக்தி வெறும் படம் மட்டுமில்ல"- மனம் திறந்த எஸ்.ஏ. சந்திரசேகர்

வீட்டில் அம்மாவுக்கு தெரியாமல் படம் பார்க்க ஆரம்பித்து, இன்று தமிழ் திரையுலகம் கொண்டாடும் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான எஸ் ஏ சந்திரசேகர் தன் திரையுலக அனுபவங்கள், கற்ற பாடங்கள் பற்றி மனம் திறந்த நேர்காணல்
logo
Newssense
newssense.vikatan.com