Etharkkum Thunindhavan: வெளியானது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூர்யா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. நீண்ட நாட்களுக்குப் பின்னர் திரையரங்கில் வெளியாகும் சூர்யாவின் படம் என்பதால் ரசிகர்கள் ஆராவாரம் செய்து கொண்டாடினர்.
logo
Newssense
newssense.vikatan.com