Surya, Sathyaraj

Surya, Sathyaraj

twitter

ET : எதற்கும் துணிந்தவன் Pre-Release Event - சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ் | Photos

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உட்பட பலர் நடித்திருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். டி. இமான் இசையமைத்துள்ளார். இன்பா என்ற கதாபாத்திரத்தில் வினய் வில்லனாக நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
Published on: 
logo
Newssense
newssense.vikatan.com