GVM
Twitter
மின்னல் வெளிச்சத்தில ஒரு பொண்ண பாத்தேன், அவளும் மின்னல் மாதிரி தான்.. ஒரு ஃப்ளாஷ் மனசே போச்சு
- மின்னல்
நாங்க நாளு பேரு எங்களுக்கு பயமே தெரியாது
- காக்க காக்க
மணி.. என் கண்ணு வேணும்னு கேட்டியாமே
-வேட்டையாடு விளையாடு
ஹாய் மாலினி, I’m கிருஷ்ணன்… நான் இத சொல்லியே ஆகனும்
- வாரணம் ஆயிரம்
இங்க இருக்குடா அமெரிக்கா…
உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்
- VTV
நீ பாட ஆரம்பிச்சல்ல அங்க நான் காலி
-நீ தானே என் பொன்வசந்தம்
ஒரு மெல்லிசான கோடு.. கோடுக்கு இந்த பக்கம் நான் நல்லவன், அந்த பக்கம் போனா நான் ரொம்ப கெட்டவன்
- என்னை அறிந்தால்
Twitterர்
லைஃப்ல என்ன வேணும்னா நடக்கலாம், அதுக்கு நாம ரெடியா இருக்கோமானு தான் கேள்வி
-அச்சம் என்பது மடமையடா
ஏன்னா அசிங்கமா ஒரு கை உன் கழுத்துல கத்தி வச்சிட்டு நின்னாலும் நீ எவ்ளோ அழகா இருப்பன்னு தெரியும் எனக்கு
- என்னை நோக்கி பாயும் தோட்டா
This website uses cookies to ensure you get the best experience on our website.Learn more